About Me

My photo
ஓடுபவைகளை பிடிக்க நடந்து கொண்டிருப்பவன்

Saturday, May 9, 2009

ஹஜியின் மச்சான்

ஹஜி பினாங் மூலமாக சியாம் போகும் வழியில் பினாங்கில் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது மச்சானை சந்திக்கிறார். மச்சான் "என்னா சமாச்சாரமா சியாம் பயணம் போறீயோம்..?" என்று வினவ.. ஹஜி விபரங்களை சொல்ல, மச்சானுக்கு பொறி தட்டுகிறது. "நானும் வருகிறேன்.." என்கிறார். ஒரு பயங்கரத்தை அழைத்து செல்கிறோம் என்று அப்போது ஹஜிக்கு தெரிந்திருந்தது. அவர் இருப்பது ஒரு பெரிய தைரியம் என்று கூட ஹஜி அப்போது நினைத்திருக்கலாம்.